சேலையில் இ ளசுகளை க ட்டிப்போ ட்ட ‘பாண்டவர் இல்லம்’ சீரியல் நடிகை பாப்ரி கோஷ்.. உ ருக வைக்கும் வீடியோ உள்ளே..

சன் டிவியில் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டவர் இல்லம். இந்த பாண்டவர் இல்லம் சீரியலில் நரேஷ், அப்சர், பாபரி ஜோஷ், ஆர்த்தி என பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் இது. இந்த தொடரில் நடிகை பாப்ரி கோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ் மற்றும் குகன் சண்முகம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்களில் இந்த பாண்டவர் இல்லம் சீரியலும் ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும், அதற்க்கு முக்கியமான காரணம் சினிமா நடிகைகள் போலவே சீரியல் நடிகைகளும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளார்கள் என்று சொல்லலாம்.

இந்த தொடரில் நடித்து வரும் நடிகை பாப்ரி கோஷ் அவர்களுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம். மேலும் இணையத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை பாப்ரி கோஷ் அவர்கள் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வரும் இவர் தற்போது சேலையில் கூலான ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Papri Ghosh (@paprighoshofficial)