தமிழ் சினிமாவில் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை அர்ச்சனா. தற்பொழுது
சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வாலு’ படத்தில் நடித்து இருப்பார்.

அவருடைய முகத்தைப் பார்க்கும் போது மிகவும் கவ ர்ச்சியாக இருப்பதால் இவர் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நடிகை அர்ச்சனா தற்போது கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை கவ ர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது குஷி ஜோதிகா போல கருப்பு நிற புடவையில் இடுப்பை காட்டி எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர், இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.