செல்ல மகளுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் தல அஜித்! எப்படி இருக்கிறார் தெரியுமா? இதுவரை யாரும் பார்த்திராத மிக அரிய புகைப்படம்

தமிழ் சினிமா அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நடிகர்களில் தல அஜித் அவர்களும் ஒருவர்.இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளவர்.இவர் பொது விழாக்களுக்கு வருவதில்லை இவர் வர வில்லை என்றாலும் இவரது பெயரை கூறினாலே போதும் கரகோசம் காதை கிளிக்கும்.

அந்த அளவிற்கு ரசிகர்கள் இவர் மேல் பாசம் வைத்துள்ளார்.இவர் தனது கடின உழைப்பால் யார் உதவியும் இல்லாமல் சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது இந்த இடத்தில் என் அற்ற ரசிகர்களை பெற்றவர். ஆரம்ப கால கட்டத்தில் தான் எவ்ளோ கஷ்டப்பட்டு சினிமா துறையில் முன்னேறி வந்தார் என்பது நம் எல்லருக்கு தெரிந்த ஒன்று தான்.பல நடிகர்கள் தங்களை அறிமுக படுத்தின நிலையில் தான் சொந்த காலில் நின்று தற்போது தமிழ் சினிமா வில் முன்னணி நடிகராக திகழ்கிறார்.

தல அஜித் அவர்கள் சினிமா =விற்கு வருவதற்கு முன்பு மேக்காணிகாக பணியாற்றியுள்ளார் என்பது நாம் அனைவருக்கு தெரியும்.இவர் அதற்கு முன்பு வேர் வேலை செய்து வந்துள்ளார்.தற்போது பல துறைகளில் அதாவது கார் ரேசிங், பைக் ரேசிக், பைலட் போன்று துறைகளில் வெற்றி பெற்றுள்ளார்.
அந்த வகையில், தற்போது நடிகர் அஜித் மகளுடன் இருக்கம் பழைய புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.இதேவேளை, தற்போது தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையை உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.