செல்பி எடுக்க வந்த நடிகை கஸ்தூரி- மேடையிலேயே கோபமாக திட்டிய அசிங்க படுத்திய நடிகர் கார்த்தி..!! வைரலாகும் வீடியோ

நடிகர் சிவகுமார் அவர்கள் செல்பியால் பல சர்ச்சைகளில் சிக்கினார். இரண்டு முறை வெவ்வேறு இடத்தில் அவரிடம் அனுமதியின்றி செல்பி எடுக்க வந்த ரசிகர்கள் மொபைலை தட்டிவிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் வைரலாகி பின் பிரச்சனையும் ஏற்பட்டது. அண்மையில் ஜுலை காற்றில் பட நிகழ்ச்சியில் கஸ்தூரி உங்க அப்பா இல்லை அதனால் அவசரமாக உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினார்.  உடனே கார்த்தி, இது தேவையில்லாத ஒரு விஷயம், கேட்டு புகைப்படம் எடுப்பது என்பது யாருக்கும் தெரியவில்லை. மரியாதையாக கேட்டு எடுப்பது என்பது யாருக்கும் தெரியவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Leave a Reply

Your email address will not be published.