சினிமாவிற்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை முளைக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலு சம்மு. இவர் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதா நாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்து உள்ளார்.
அதன் பிறகு ஒரு சில படங்களில் துணை நாயகியாக நடித்தார். இவருக்கு கதாநாயகி ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்பதால் இன்ஸ்டாகிராமில் பல க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன் பயனாக தற்போது இருட்டு அறையில் மு ரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டில் இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு, சமீபத்தில் இரவில் அணியும் உள்ளாடையை அணிந்து பகலில் இளசுகளை கிரங்கடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ…