ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை பல நிகழ்ச்சிகளில், பல தொலைகாட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் மகேஸ்வரி. vj மட்டும் அல்லாமல். ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சிகளில் பல ஆண்டு காலம் அனுபவம் வா ய்ந்தவர் இவர் என்று கூட சொல்ல லாம். அந்த ளவிற்கு இவருக்கு அணைத்து துறைகளிலும் ஒரு கை பார்த்துவிட்டு தான் வந்திருக்கிறார் இவர். தற்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொ குத்து வ ழங்கி வருகிறார்கள் தற்போது இன்டெபெண்டண்ட் தாயாக வாழ்ந்து வருகிறார்.
டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி சமீபத்தில் பாரம்பரிய உ டையில் வளைவு நெழிவுகள் எடுப்பாக தெரியும் படி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதனை க ண்ட நெட்டிசன்களுக்கு என்ன ஆனது என்றே தெ ரியவில்லை. ச க ட்டு மேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து உ ரு கி வருகிறார்கள்.