செம்ம மாஸ்.. கேரள போலீஸின் புது chambikko சேலஞ்ச்.. வெளியான வீடியோ..

தற்போது சோசியல் மீடியாக்களில் அதிகப்படியான நபர்கள் டிக் டாக் மற்றும் ரீலிஸ் விடீயோக்களை வெளியிட்டு அதன் மூலம் மக்களிடத்தில் ரீச் ஆகி வருகின்றனர் என்று சொல்லலாம். சிலருக்கு சீரியல் மற்றும் சினிமா வாய்ப்புகளும் கூட இதன் மூலம் கிடைத்து விடுகிறது.

மேலும், தினம் தினம் புது புது சேலஞ்ச்.. விடீயோக்களும் வெளியாகி வருகிறது. அந்தவகையில் இங்கே சீருடையில் இருக்கும் கேரள காவலர்கள் சிலர் சேர்ந்து வீடியோ ஒன்றை புது chambikko சேலஞ்ச் வெளியிட முடிவு செய்தனர்.

இந்த புது chambikko சேலஞ்ச் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆகி வரும் ஒரு விதமான புது challenge ஆம் கும்பலாக சேர்ந்து செய்யும் இந்த challenge தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதோ இந்த வீடீயோ உங்களுக்காக..