சூரரை போற்று நடிகை போட்ட கலக்கல் நடனம்- தீயாய் பரவும் வைரல் வீடியோ..

இணையத்தை கலக்கும் சூர்யா பட நடிகையின் குத்தாட்ட வீடியோ. அபர்ணா பாலமுரளி மலையாளத் மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட நடிகையும் மற்றும் பின்னணி பாடகியுமாவார். இவர் மகேசிண்ட பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் நடித்தற்காக மிகவும் பிரபலமானவர். தமிழில் தோட்டாக்கள் படத்தில் அறிமுகமானவர். அபர்ணா இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடன பாணிகளில் பயிற்சி பெற்றவர். சமீபத்தில் இவர் நடித்த சூரரை போற்று படம் வெளியானது. இந்நிலையில் சில ஆண்டுக்கு முன்னர் நடித்த மலையாளப் படத்திலிருந்து ஒரு நகைச்சுவை காட்சி இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ இதோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *