சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? இந்த பிரபல நடிகரா!! யாருனு நீங்களே பாருங்க..

தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவரகள், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை பில்லா போக்கிரிராஜா முரட்டுக்காளை தில்லு முல்லு’ ‘வேலைக்காரன் பணக்காரன் மிஸ்டர் பாரத் தர்மத்தின் தலைவன் எங்கேயோ கேட்டக் குரல் மூன்று முகம்,

நல்லவனுக்கு நல்லவன், நான் சிவப்பு மனிதன்,  ஸ்ரீராகவேந்திரா, படிக்காதவன், மாவீரன், ஊர்காவலன், மனிதன், குரு சிஷ்யன், மாப்பிள்ளை, தளபதி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன், எஜமான், உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன்’ போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த மறக்கமுடியாத திரைபடங்கலாகும்.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் சூ ப்பர் ஸ் டார் ரஜினிகாந்த்துடன் ஒரு மு றையா வது புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் நினைப்பார்கள். அதே போல் திரையுலகில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் முன்னணி நட்சத்திரங்களுடன் த ங்களது  சிறு வ  யதில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்கள்.

அப்படிப்பட்ட புகைப்படங்கள் சமீபகாலமாக வெ ளியாகி வருகிறது.அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் ர ஜினி காந்த்துடன் தனது சிறுவயதில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். பு கைப்படத்தை பார்த்த பலரும் இவர் யார் என்று கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் ஜீவா. ஆம் தனது சி று வ யதில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த்துடன் சேர்ந்து புகைப்படத்தை எடுத்துக்கொண்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!