சூப்பர் ஸ்டாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? மொத்தம் இத்தனை கோடிகளா!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவருக்கு உலகம் முழுதுமே பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக கடந்த 40 வருடங்களாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முறையாக நடித்து வருகிறார் ரஜினி.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக கொரோனா தாக்கம் குறைந்த பிறகு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆம் நடிகர் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா. இதோ  ரஜினிகாந்த் தான் நடிக்கும் படத்திற்கு ரு 85 கோடி முதல் 110 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவரின் வீட்டு மதிப்பு மட்டுமே ரு 25 கோடி. மற்றும் இவரின் புனே மாநில வீட்டின் மதிப்பு ரு 40 கோடி.

இவர் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு 16.50 கோடி. மற்றும் கஷ்டம் மேட் லிமெஷினே காரின் விலை 22.50 கோடி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரு 400 கோடி. மேலும் இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, ஆனால் பிரபல முன்னணி தளத்தில் வந்ததை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published.