சூப்பர் சிங்கர் ரோஷினியின் மகளை பார்த்துள்ளேர்களா..? இணையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படம் இதோ..!

விஜய் தொலைகாட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தபோதிலும் தொடர்ந்து வெற்றி பெற்று நிற்கும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மற்றும் தான். இந்நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என பல சீசன்களை கடந்து மக்கள் கவர்ந்து வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வெற்றிக்கு மற்று ஒரு காரணம் ,ஆங்கர் மாகாபா பிரியங்காவின் கேலி கிண்டல்கள், தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 8 வரை இந்நிகழ்ச்சி நெருங்கியுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பலர் இப்பொது கோலிவுட் டாப் பாடகர்களாக வளம் வந்து கொண்டு இருக்கார்கள் . அந்த வகையில் திவாகர், சந்தோஷ் ,சதியப்ரகாஷ் போன்றவர்கள் மற்றும் ஜூனியர் சீசனில் கலந்து கொண்ட நித்திய ஸ்ரீ , பிரியங்கா, போன்றவர்கள் ஸ்டார்களாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் 2 வது சீசனில் கலந்து கொண்டவர் ஸ்ரீ நிஷா .இந்த சீசினில் வெற்றி ஆளராக ஸ்ரீகாந்தை தேர்வு செய்தலும் ஸ்ரீ நிஷவைதான் மக்கள் எல்லாரும் கொண்டாடினார்கள் .

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.இதில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகராக பணிபுரிந்து வருகின்றனர். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருப்பவர் ரோஷினி.ஆம் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்ற, ‘மாங்கல்யம்’ பாடலை கூட ரோஷினி தான் பாடியிருந்தார்.

மேலும் தற்போது விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் ஜாக்குடன் பங்கேற்று வருகின்றார். இந்நிலையில் பாடகி ரோஷினி தனது மகனின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில், ரோஷினிக்கு இவ்வளவு பெரிய மகளா என கேட்டு வருகின்றனர்…