சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மிக்கு இவ்வளவு மாடர்ன் ஆன தங்கச்சியா..?

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் யில் அறிமுகமான போட்டியாளர்கள் தான் செந்தில்- ராஜலக்ஷ்மி இவர்கள் கிராமத்து பாடல்கள் நிறைய பாடி அசத்தினார் ,சிறிது வாரங்களில் ராஜலக்ஷ்மி எலிமினேஷன் ஆன நிலையில் செந்தில் அந்த 6 வது சீசன் யில் வெற்றியாளரானார் ,இவர்கள் இதனால் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றனர் ,இவர்களுக்கு என்று ரசிகர் பட்டாளம் உருவானது .

சமீக காலங்களாக இவர்கள் திரை துறையில் ஜொலித்து வருகின்றனர் ,தமிழ் படங்களில் பாடல்கள் பாடி அதில் வெற்றியும் அடைந்து வருகின்றனர் ,குறிப்பாக சொல்ல வேண்டும் என்றல் சமீபத்தில் வெளியாகி திரை அரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா படத்தில் கூட ஒரு பாடல் படி அசத்தியிருந்தார் ,இந்த பாடலும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது .

 

தற்போது ராஜலக்ஷ்மியின் தங்கையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது ,இவர் தங்கை இவர்களின் தங்கை இவருக்கு அப்படியே மாறாக உள்ளார் ,இவர் முழுக்க முழுக்க மாரனாகவே வளர்த்தாராம் ,இதை இவரிகளின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.