சூப்பர் சிங்கர் பிரபல பிரகதியா இது? தீயாய் பரவும் புகைப்படம்.. மிரண்டு போன ரசிகர்கள்

வெள்ளித்திரையில், சினிமா பிரபலங்களுக்கு அடுத்தபடியாக பலரும் பிரபலமாக காரணமாக இருப்பது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது. இவர் சூப்பர் சிங்கர் ரசிகர்கள் பலரின் பிடித்தமான போட்டியாளராக இருந்தவர்.

குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள். அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தளபக்கத்தில் அவர் கிளமெர் போட்டோக்களும் கிளாமர் அவ்வப்போது பதிவு செய்வார். இதனை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

இதேவேளை, பேரழகியாக இருக்கும் சின்மயி பாடலில் மட்டும் இல்லை வெள்ளித்திரையிலும் சாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது கூட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.