சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்..!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் பிரகதி. இவரின் இனிமையான குரலால் அனைவரையும் கட்டி போட்டவர்.விஜய் தொலைகாட்சியில் கலந்துகொண்டால் அனைவரும் பிரபலம் அடைந்து விடலாம் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துகாட்டு. கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர். இதனால், பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் அன்றாடம் தனது பழைய அல்லது புதிய புகைப்படம் அல்லது வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதி நிகழ்ச்சிகளில் எப்பொழுதும் குடும்ப பெண் போன்று உடையணிந்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். ஆனால் தற்போது வெளிநாட்டில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கூலாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.