சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு – எவ்வளவு தெரியுமா

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி பல சீரியல் தொடர்களையும் மற்றும் பல பாடல் நிகழ்சிகளையும், பல விளையாட்டு நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறது.அதில் பல நிகழ்சிகள் மக்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்று பெரும் எதிர்பார்ப்புடன் இன்னும் ஒளிபரப்பு ஆகி வருகிறது.அந்த வகையில் அந்நிறுவனம் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல பாடகர்கள் மற்றும் பாடகிகளை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளது.

அதில் பங்கு பெற்ற போட்டியளர்கள் தற்போது பல முன்னணி இசையமப்பாளர் படங்களில் பாடியும் உள்ளார்கள்.அந்த வகையில் போட்டியாளராக களம் இறங்கி தங்களது பாடல்கள் மூலம் தமிழ் சினிமா மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதை கொ ள்ளை அ டித்தவர்கள் செந்தில் ராஜலட்சுமி ஜோடி.மனம் மாறாத கிராமிய பாடல்கள் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்தனர்.

சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்கள் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி.இவரும் நாட்டுப்புற பாடகர்கள் என்பதினால், சூப்பர் சிங்கர் மூலம் மக்கள் மனதில் உடனடியாக இடம் பிடித்துவிட்டார்கள். அதிலும் இருவரும் இணைந்து பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவலாக பேசப்பட்டு, வெள்ளித்திரையிலும், அது சூப்பர்ஹிட்டானது.

மேலும் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இருவருமே நல்லநல்ல பாடல்களை தொடர்ந்து பாடி வருகிறார்கள். இந்நிலையில் செந்தில் ராஜலட்சுமியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 70 லட்சம் வரை இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், மீடியா வட்டாரங்களில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.