சுறா படத்தில் அம்மாவாக நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா..? அவரின் தற்போதைய நிலை இது தான்..

நடிகை சுஜாதா சிவகுமார் ., 2004ஆம் ஆண்டு இயக்குனர் கமலஹாசன் இயக்கத்தில் வெளிவந்த விருமாண்டியின் திரைப்படத்தில் நடிகர் பசுபதியின் மனைவியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைதொடர்ந்து , 2007 ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

கோழிகூவுது, வீரம், கோலிசோடா, காக்கிச்சட்டை, 36 வயதினிலே, போக்கிரிராஜா, விசுவாசம் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய காலகட்டங்களில் நடிகை சரண்யா பொன்வண்ணன், ராதிகா ஆகியோர் நடிகர்களின் அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகி ன்றனர்.

 

சமீப த்தில் பே ட்டி ஒ ன்றில் கூறியி ருப்பது. அது என் னவெ ன்றால் தற்போது த மிழ் சி னிமாவில் நடி ப்பதை குறை த்து வரு கிறேன் என் னைப் பொறு த்தவரை ஒரு குடு ம்பம் தான் முத லாவ தாகவும் சி னிமா இர ண்டாவது ஆகும் மு க்கிய த்துவம் கொடுத்து வரு கிறேன் எனக்கு தெரி ந்த வரை த மிழ் சி னிமாவில் உள்ள மு க்கிய நடிக ர்களின் அம் மாவாக நடி த்து வி ட்டேன்.

 

அந்த வகையில் நடிகர் நடிகைகளின் அம்மா கதாபாத்திரத்தில் ஏராளமான திரைப்பட ங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 2019ஆம் ஆண்டு இயக்குனர் சிவா இயக்க த்தில் நடிகர் அஜித் நடித்து வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார் .நடிகை சுஜாதா சிவகுமாரின் அவல நிலையை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த செய்தியை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்…