சுடிதாரில் ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர்.. கியூட் போட்டோஸ் உள்ளே..

நடிகை பிரியா பவானி ஷங்கர், பிரபா தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும், நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான “மேயாதமான்” படத்தின் மூலம் மக்களிடத்தில் நன்கு பிரபலமானார் என்று சொல்லலாம். அதன் பிறகு “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடிக்க, பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.

அதன்பின் மாஃபியா படத்தில் நடித்தார் அதன் பிறகு “களத்துல சந்திப்போம்” படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் த வறு வதே இல்லை.

அ டிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் சுடிதாரில் மங்களகரமாக நடிகை பிரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையவாசிகளை கவர்ந்துளளது என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள்…