சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா? முதன் முறையாக வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..

சின்னத்திரை சீரியலில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள் திகழ்ந்து வருகிறார். இவர் சன் நியூஸ் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதன்பிறகு இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். மேலும் நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள் கீச்சு கீச்சு குரல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதல் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான அரசி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நுழைந்தார்.

இதனை தொடர்ந்து இவர் தாமரை, வாணி ராணி, தேவதை கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்துள்ளார். நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள் 8 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் தனது முத்திரையை பதித்து வருகிறார். நடிகை மஹாலக்ஷ்மி 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். நடிகை மஹாலக்ஷ்மி திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேவதையை கண்டேன் என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தத் தொடரில் ஹீரோவாக ஈஸ் வரும் மஹாலக்ஷ்மி வில்லியாக நடித்து வருகிறார். இந்த தேவதை கண்டேன் சீரியல் மூலம் மஹாலக்ஷ்மிக்கு ஈஸ்வரனுக்கும் கள்ள தொடர்பு இருக்கிறது என்று ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ அவர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

சின்னத்திரை வட்டாரத்தினர் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இந்த பிரச்சனையால் தேவதையை கண்டேன் சீரியல் தற்போது விரைவில் முடியபோகிறது என்று தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்துள்ளது. அந்த தொடரில் தொடர்ந்து நடித்துவந்த மஹாலக்ஷ்மி. அது மட்டுமல்லாமல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 தொடரிலும் நடித்து வருகிறார்.

நடிகை மஹாலக்ஷ்மி என்றதும் நமக்கு நினைவிருக்கு வருவது அவரது கொழு கொழு என்று இருக்கும் அவரது தோற்றம் தான். ஆனால் சமீபத்தில் மஹாலக்ஷ்மி தனது சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில் அவர் மிகவும் ஒல்லியாக இருந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இது மஹாலக்ஷ்மியா என்று பலரும் வியப்புடன் பார்த்துள்ளார்கள். அதனை தொடர்ந்து கணவர் மற்றும் குழந்தை புகைப்படம் தற்போது வெளியானது. இது அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!