சீரியல் நடிகை தேவிப்ரியா வெளியிட்ட புகைப்படம்..! இ ஷ்ட த்துக்கு வர் ணிக்கும் நெட்டிசன்கள்.. புகைப்படம் உள்ளே..

நடிகை தேவிப்பிரியா. இவர் நாயகியாக நடித்தாலும் சரி, கேரக்டரில் வந்தாலும் சரி, வி ல் லி யாக நடித்தாலும் சரி.. அதன் மூலம் ரசிகர்களை ரசிக்க வைப்பார்.. அதுதான் தேவிப்பிரியா. இவர் நடித்த சீரியல் எதுவும் சோடை போனதில்லை. சோர்ந்து போனதில்லை. காரணம் தேவிப்பிரியா. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நச்சென்று ஒரு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் சந்திரகுமாரி சீரியல் மூலமாக. கொ ஞ்சம் உ ப்பி னாற் போல காட்சி தந்தாலும் கன்னமெல்லாம் பன் போல உப்பிக் கி டந்தாலும்.. அதே நடிகை தேவிப்பிரியா தான்.. அதே கம்பீரம் தான்.. அதே அ ழகும் தான்.

இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு நானும் நடிகை வரிசையில் இருக்கிறேன் என்று நினைவு ப டுத்திக் கொண்டிருந்தார். அந்த வகையில் தற்போது ஃபுல் மேக்கப்பில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நீங்க மட்டும் எவ்வளவு வ யசா னாலும் அப்படியே இருக்கீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் ஒரு நிமிஷம் ஜோதிகான்னு நெனச்சிட்டேன் எனவும் குட்டி ஜோதிகா எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படம் இதோ….