சீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது, சுத்தமாக மேக்கப் போடாமல் எங்கே சென்றுள்ளார் பாருங்க

தமிழ் திரையுலகில் தொலைகாட்சியின் முக்கியம் அங்கம் வகிக்கும் சீரியல் வகைகள் அதில் அணைத்து தொலைகாட்சிக்கும் போட்டியாக இருக்கும்.இதில் மெகா சீரியல் என்று பலவகை வைத்து நடத்தி வருகின்றன. அதிலும் விஜய் டிவி சீரியகளுக்கு மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ராஜா ராணி சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு குடும்ப சீரியல் ஆகும்.இதில் ஆல்யா மற்றும் சஞ்சீவ் அவர்கள் இருவரும் அந்த சீரியல்லில் கணவன் மனைவியாக நடித்து இருப்பார்கள்.அதே போல் நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ராஜா ராணி மூலம் இவர்களுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் மத்தியில் இவர்கள் இடம் பிடித்தனர்.அதே போல் ஆல்யா எல்லா இளைஞர் ரசிர்கள் மனதில் இவர் ஒரு கனவு கன்னியாக மாறி உள்ளார்.தற்போது ஆல்யா மற்றும் சஞ்சீவ் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் குசியாக இருகிறார்கள்.மேலும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தனது குழந்தைக்கு “ஐலா சையத்” என்னும் பெயரிட்ட அவர்கள் அவ்வபோது தனது குழந்தையின் முகத்தை காட்டமல் புகைப்படத்தை தனது சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியல் பிரபலமாக ஓடியது. அந்த சீரியலில் ஜோடியாக சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா நடித்தார்கள்.

அந்த சீரியலால் ஏற்பட்ட நெருக்கம் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் இணைந்தார்கள். அவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறார், சஞ்சீவ் புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கிறார், ஆனால் எந்த சீரியல் என்று எந்த விவரமும் இல்லை.

இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை ஸ்ரீதேவியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளனர் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. அந்த புகைப்படங்களை ஸ்ரீதேவி வெளியிட செம வைரல்.ஆல்யா மானசா சுத்தமாக மேக்கப் இல்லாமலும் அழகாக தான் உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.