சீரியல்ல ரொமான்ஸ் பண்றதைப் பார்த்து மனைவி கோச்சுக்கிட்டாங்க..!! ரொம்ப அவஸ்தைபட்டேன்..!! பூவே பூச்சூடவா நாயகன் ஷேரிங்ஸ்..

பூவே பூச்சூடவா தொடரில் நடிப்பால் அனைவரையும் ஈ ர்த் து வருபவர் கார்த்திக் வாசு. அவர் அளித்த பேட்டியில், “நான் பொறியியல் பட்டதாரி. சென்னைதான் சொந்த ஊர்.கல்லூரியின் கதை’ சீரியலில் நான் நடிக்கத் தேர்வாகி இருந்தேன். சந்தோஷம் தா ங்க முடியல. இப்படிதான் என் சீரியல் என்ட்ரி நடந்தது. கல்லூரியின் கதை சீரியல் நல்ல அனுபவத்தைக் கொ டு த்துச்சு.

பூவே பூச்சூடவா சீரியலில் நான் நடித்த முதல் எபிஸோட் டிவியில் வந்தபோது, நி றை ய நெகட்டிவ் கமெண்ட்ஸ். `எங்க சிவா பாஸ் ரோலில் இவரா.. அப்படி இப்படின்னு கமெண்ட்ஸ் வந்துச்சு. பிரியமனவள் சீரியலில் நான் ரொம்ப து றுது று கேரக்டர் ஆனால் பூவே பூச்சூடவா அதற்கு நேரெதிராய் இருந்துச்சு. சிவா அப்படிங்கிற கேரக்டர் அதிகமா பேசவேமா ட்டார். இப்போ கொஞ்சம் கொஞ்சமா சிவா கேரக்டர்குள்ள போக ஆ ரம்பிச்சிட்டேன். இப்போ நிறைய பாசிடிவ் கமெண்ட்ஸ் வருது. அதுவே எனக்கு போதும்’’ என்றார்.

“பூவே பூச்சூடவா சீரியலில் சக்தி கேரக்டர்கூட உங்க கெமிஸ்ட்ரி அ ள் ளு கிறது. அந்த ரொமான்ஸ் சீன்ஸ் பார்த்து உங்க மனைவி ரியாக்‌ஷன் என்ன?” என்னும் வி ல் ல ங் கமான கேள்வியை முன்வைத்தோம்.

‘பூவே பூச்சூடவா’, ‘பிரியமனவள்’ சீரியலில் எனக்கு ஜோடியா நடிச்ச ஹரிப்ரியா எனக்கு ரொம்பவே நல்ல ஃப்ரெண்ட். என் மனைவிக்கும் ஃபிரண்ட். எங்க காதலுக்கு ஹெல்ப் ப ண் ணி இ ருக்காங்க. அதனால என் மனைவிக்கு அவங்களோட நான் ஜோடியா நடிச்சப்போ பெ ருசா தெரியல.

ஆனா இப்போ பூவே பூச்சூடவா சீரியலில் நானும் சக்தியும் கண்களாலேயே பேசும் காட்சிகள் நிறையா வரும். அதை பார்த்துட்டு “என்ன பப்பு இ ப்படி ரொ மா ன்ஸ் பண்ற. இப்படி பார்க்கிற’’ன்னு செல்லமா கோ ப ப்ப ட்டா ங்க. அட இது சீரியலுக்கு தேவைம்மா. கோ வப் ப டக்கூ டாதுன்னு ச மா தா னப்ப டுத்தினேன். உண்மையை சொல்லணும்னா எனக்கு இந்த ரோல் கிடைச்சுதுக்கு என்னவிட என் மனைவிதான் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

 

Leave a Reply

Your email address will not be published.