சீரியலுக்காக ஸ் ட ன் ட் காட்சியில் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை! வெளியான வீடியோ- வாயடைத்துப்போன ரசிகர்கள்

தமிழ் சின்னத்திரை சீரியல்கள் அடுத்தகட்டத்திற்கு சென்று திரைப்படங்களுடன் போட்டிபோடும் அளவிற்கே சென்று விட்டது என்றே கூறலாம். அதுவும் முன்பெல்லாம் பிறமொழி சீரியல் தொடர்களை நம் மொழியில் டப் செய்து வெளியிட்ட காலம் பொய் தற்போது தமிழ் சீரியல்களை அவர்கள் டப் செய்து வெளியிடுவது கதையை மையமாக வைத்து அவர்கள் சீரியல்களை தயாரிப்பதும் என தமிழ் சீரியல்கள் புதிய உயரத்தையே அடைந்து வருவது மட்டுமல்லாமல் ரசிகர்களிடைஎவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன.

இப்படி எந்த அளவிற்கு இந்த சீரியல் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறதோ அதை விட அந்த சீரியல் தொடர்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் பெயரும் புகழும் பெறுகின்றனர். சினிமா நடிகைகளே பொறாமை படும் அளவுக்கு தற்போது ஒரு சீரியல் தொடரில் நடித்தாலே அவர்களை தாண்டி இளசுகளின் மனதில் இடம் பிடித்து வருகின்றனர் இந்த சீரியல் நடிகைகள்.

கடந்த வருடத்தில் இருந்தே இளசுகள் மத்தில் நல்ல வரவேற்பு பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இந்த சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்தார் நடிகை வைஷாலி தணிகை. இப்படி தற்போது ஜீ தமிழிலும் கோகுலத்தில் சீதை தொடரில் நடித்து வரும் இவர் அந்த சீரியலுக்காக ஸ்டன்ட் காட்சியில் நடித்திருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)

Leave a Reply

Your email address will not be published.