சீரியலில் தான் பாவாடை தாவணி, ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.. வைரலாகும் ப்ரியங்காவின் ஹாட் கிளிக்ஸ்..!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றின் மொழி’ என்ற சீரியலில் “ராஜா ராணி” சீரியலின் ஹீரோ சஞ்சீவ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியானார் இளம் நடிகையான நடிகை பிரியங்கா ஜெயின். கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா.

இவர் ஏற்கனவே ஒரு சில கன்னட படத்தில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். மேலும், நடிகை பிரியங்கா எம் ஜெயின் தனது 16 வயதில் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரியங்கா, ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

சீரியலில் தாவணி பாவாடையில் தோன்றும் நடிகை பிரியங்கா ஜெயின் ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் இருந்த போது எடுத்துக்கொண்ட கவ ர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷா க் ஆ க்கி வருகின்றன, என்று தான் சொல்ல வேண்டும்…