சீரியலில் தான் குடும்ப குத்து விளக்கு.. ஆனால், நிஜத்தில் அப்படி இல்லை, செந்தில்குமாரியின் பிக்ஸ் உள்ளே..!

தமிழ் சினிமாவில் வெளியான ‘பசங்க’ படத்தில் நடித்தான் மூலம் மக்களிடத்தில் பிரபலமாவர் தான் நடிகர் செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

திருமணத்துக்கு அப்புறம்தான் நடிக்கவே வந்த இவர் தளபதி விஜயின் ரசிகையாம். நடிகர் விஜயை பார்க்கவேண்டும் என அவரின் நீண்ட நாள் ஆசையை “திருப்பாச்சி” படம் மூலம் நிறைவேறியது. இப்போது சீரியல்களில் நடித்து வரும் இவர்தான், “ஆடுகளம்” படத்தில் பேட்டைகாரன் மனைவியாக நடித்த மீனாலின் அக்கா.

தற்போது 40 வயதுக்கு மேல் ஆகும் இவர், சீரியல்களிலும் படங்களிலும் அம்மா கேரக்டரில் மற்றும் மாமியார் ஆகவும் நடித்து கொண்டிருக்கிறார்.
மேலும், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்களில் மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.