சீரியலில் தான் இவர் குடும்ப குத்து வி ளக்கு.. ஆனால் நிஜத்தில் செம்ம மாடர்ன் இவர்.. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!

இந்த வருடத்தில் முதலாக ரிலீஸான “மாஸ்டர்” படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் ஒரு சில நிமிட காட்சியில் நடிகர் விஜயின் தோழியாக வரும் இ ளசுகள் மனதை கொ ள்ளை கொண்டுள்ளார். படத்தில் வரும் டாக்டர் மதி இவரது புகைப்படங்கள் மற்றும் இவரை ப ற் றிய வி வ ர த்தை இ ளசுகள் பலர் சமூக வலைதளத்தில் தேடி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இவரது சில வி வ ர ங்கள் வெளியாகியுள்ளது. இவரது உண்மையான பெயர் சங்கீதாவாம். மேலும், இவரது சில மாடர்ன் உடை புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இவர் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தல அஜித் நடிப்பில் உ ருவாகியுள்ள “வலிமை” படத்திலும் இவர் நடித்து இருக்கிறார் என்பது கூ டு தல் தகவல்.

அவ்வப்போது சோசியல் எம்டியாக்களில் மாடர்ன் உடையில் புகைப்படங்களை ஷேர் செய்து வரும் நடிகை சங்கீதா, தற்போது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், மாஸ்டர் படத்தில் நடித்த சங்கீதாவா இது..? என்று ஆ ச்ச ரி ய ப்ப ட்டு வருகிறார்கள். இதோ அந்த போட்டோஸ்…