சீரியலில் குடும்ப பெண்…நிஜத்தில் படு மார்டன்…தொ டை தெரியும் அளவில் உடை அணிந்த ரோஜா சீரியல் நடிகை..! ஷா க்கான ரசிகர்கள்..

தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அதிலும் சேனலுக்கு சேனல் சிறந்த தொடர்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க போராடி வருகின்றனர்.இந்த வகையில் ஆரம்ப காலம் முதல் இன்று வரை சீரியல்கள் என்றால் அதற்கு முன்னணி சன் தொலைக்காட்சிதான். இந்த தொலைக்காட்சி மூலமே தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானது எனலாம். இந்நிலையில் இதில் தற்போது பல்வேறு தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.அதிலும் இதில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடர் மக்கள் மத்தியில் வெகு பிரபலம்.

இந்த தொடரின் கதாநாயகியாக வருபவர் தான் அனு என்னும் பிரியங்கா. ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் பிரியங்கா நல்காரி, மா ர்டன் டிரஸ்ஸில் கு த்தாட்டம் போட்ட வீடியோ நெ ட்டிசன்களை க வர்ந்துள்ளது. அந்த சீரியலின் நாயகி பிரியங்கா ஹோம்லி கேர்ளாக புடவை அணிந்து வரும் அவர், சமூக வலைதளங்களில் மா ர்டன் உடையில் க லக்கி வருகிறார் அவ்வப்போது, மார்டன் டிரஸ்ஸில் புகைப்படம் எடுத்து,

பதிவிட்டுக்கொண்டிருந்த பிரியங்கா நல்காரியின் லேட்டஸ்ட் டிரஸ் நெ ட்டிசன்களை வி ய க்க வைத்துள்ளது. மலைப்பிரதேசம் ஒன்றில் கு ட்டைப்பாவடையுடன் நடனம் ஆடுகிறார். இந்த வீடியோவை பதிவிட்டு ‘ தான் Soul Mate -க்குக்காக’ காத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், “I love to travel..waiting for my travel partner(my soul)…” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by PRIYANKA NALKARI (@nalkarpriyanka)

Leave a Reply

Your email address will not be published.