சீரியலில் குடும்ப கு த்து வி ள க்காக தோ ன்றும் நடிகை ஸ்ரிதிக்காவா இது..? – புகைப்படங்கள் உள்ளே..!

நடிகை ஸ்ரித்திகா, நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் இவர். நாதஸ்வரம் சீரியலைத் தொடர்ந்து, குலதெய்வம் சீரியலில் நடித்தவர், தற்போது விஜய் டிவியின் கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் நடித்து வருகிறார்.விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது கல்யாணமாம் கல்யாணம் சீரியல். தேஜா நாயகனாகவும், ஸ்ரீத்து நாயகியாகவும் நடித்துள்ள இத்தொடரை பிரம்மா இ ய க்கி வருகிறார். ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் மௌலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இ ளமையான காதல் கதையை குடும்பப் பி ன்ன ணியில் சொ ல்லி இ ருப்பதே இந்த சீரியலின் வெற்றிக்கான கா ர ணம். குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து அ தி கம் பிரபலமானவர் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ. இவர் வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 34 வ யதாகும் இவருக்கு, கடந்த 2019 – ஆம் ஆண்டு திருமணம் நடந்து மு டிந்துள்ளது.

சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உ டைகளை அ ணி ந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது மாடர்ன் உ டையில் சில கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை ஈர்த்து வருகிறார். அதிலும், மு ட்டிக்கு மேல் எ றிய உ டையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.