சீதக்காதி படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ளது. இதுகுறித்து மீடியா ரிப்போர்ட்டர்களை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி. அது குறித்து தெளிவான விளக்கத்தை குடுத்தார். பின்னர் அங்கு இருந்த பாலிமர் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியை மாத்தி மாத்தி அதே கேள்வியை கேட்டார் இதனால் கோபமடைந்த நடிகர் விஜய் சேதுபதி. நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டேன் அதற்கு அப்புறமும் நீங்க அதே கேள்வியை கேக்குறீங்க உங்களுக்கு என்ன பதில் வேணும்னு நினைக்கறீகளோ அது என்கிட்ட இல்லை என்றார்.அதனால் சிறிதுநேரம் அங்கே சலசலப்பு ஏற்பட்டது.பின்னர் அவர் மீண்டும் அதேபோல கேள்வியை கேட்க நீ திருந்த மாட்ட என்றார். வீடியோ பாருங்க