சிறை கைதி அனுபவம் எத்தகையது என்பதை தண்டனை அனுபவித்துவிட்டு வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். பொதுவாக சிறைக்கைதிகள் அனுபவங்களை பற்றி வெளிவரும் டாகுமெண்ட்ரிகல் எதும் உண்மையல்ல ஏனெனில் அவர்களுக்கு எதெல்லாம் பேச வேண்டும், எதெல்லாம் பேசக் கூடாது என்று சொல்லி கொடுத்து பேச வைப்பார்கள். ஆகையால் சிறைக்கைதியின் அனுபவத்தை பற்றி அவ்வளவு எளிதாக அறிந்துக் கொள்ள முடியாது. அதிலும், குறிப்பாக பெண் சிறைவாசிகளின் நிலைமை மிகவும் கொடுமையானது. அத்தகைய மோசமான பெண் கைதியின் சிறைவாழ்க்கையி பற்றி இக்காணொளியில் பார்ப்போம்
சிறை வாழ்க்கை குறித்து பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உன்மை வாக்கு மூலங்கள்!
