சிறு வயதில் நடிகர் விஷாலை பார்துள்ளீர்களா!! வெளியான புகைப்படம் இதோ..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் தான். தமிழ் சினிமாவில் 2004ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடித்த சண்டக்கோழி, திமிரு சத்யம், அவன் இவன் உள்ளிட்ட படங்கள் நடிகர் விஷுலின் திரையுலக பயணத்திற்கு மிகவும் சிறந்து விளங்கியது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்து வந்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தார்.

இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார். விஷால் ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவர் நடித்த ஆம்பள, பூஜை போன்ற படங்களை இவரே தயாரித்துள்ளார். தற்போது இவர் ஒரு நடிகராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் செயல் பட்டு வருகிறார். தற்போது சக்ரா, துப்பறிவாளன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான் சக்ரா படத்தின் டீஸர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகர் விஷாலின் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் நாம் பார்த்திருக்க கூடும். ஆனால் இவரின் சிறு வயது புகைப்படமாக இதனை பலரும் பார்த்திருக்க முடியாது.. இதோ புகைப்படத்துடன்..

Leave a Reply

Your email address will not be published.