துளியளவு கூட ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய வாணி ராணியில் நடித்த தேனுவா இது பிரபல சன் தொலைக்காட்சியில் பெருவாரியான மக்கள் பார்க்கக்கூடிய சீரியலாக இருந்தது வாணி ராணி. இந்த சீரியலில் ராதிகாவின் பெண் பிள்ளையாக நடித்திருப்பவர் தேனு என்கிற “நேஹா”. இவரை எல்லோரும் தேனு என்றுதான் அழைப்பர்.

நேஹா தற்போது சீரியல்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டிவருகிறார். நேஹாவின் நடிப்பு வாணி ராணி சீரியலில் சூப்பராக இருந்தது என்று பல பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். நேஹா தற்போது படிப்பில் பிசியாக இருக்கிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் டப்ஸ்மாஷ் வீடியோ எடுத்தும் வெளியிட்டுவருகிறார்.
இந்நிலையில் நேஹா யாரும் எதிர்பார்க்காத வகையில் மாடர்ன் உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாணி ராணியில் நடித்த அந்த குட்டி பொண்ணு எதுவா என்று வாயடைத்து போயுள்ளனர்.