பள்ளிகளில் ஆசிரியர்களிடம் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இருக்காது. அப்படி இந்த சிறுவன் ஆசிரியரிடம் என்ன செய்கிறான் பாருங்க. பெற்றோர்கள் குழந்தைகளை நல்லமுறையில் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும், தெரியாத பல விடயங்களை தெரிந்து அறிவாளியாக வளர வேண்டும் என்றே நினைப்பார்கள். இதற்கு பள்ளிக்கு அனுப்புவது வழக்கம் தான்… மேலும் குழந்தைகள் பெற்றோரிடம் இருப்பதை ஆசிரியர்களிடம் இருக்கும் நேரமே அதிகம். அவ்வாறு இங்கு பள்ளிக்குச் சென்ற சிறுவன் ஒருவன் ஆசிரியரிடம் தான் பென்சில் கொண்டுவரவில்லை என்பதால் கண்ணீர்விட்டு அழுது கொண்டிருக்கிறார். அதற்கு ஆசிரியரோ பென்சில் மிகவும் கனமாக இருக்கிறதா என்று கேட்டதற்கு, சிறுவன் ஆமா என்றும், வேறு ஆள் வைத்து தூக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.
சிரிக்காம பாருங்க! பென்சில் தூக்கிட்டு வர முடியல சார், கனமா இருக்கு.. கண்ணீர் விட்டு கதறும் சிறுவன்..!
