சியான் விக்ரமின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. புகைப்படங்கள் இதோ..

இந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்பவர் நடிகர் விக்ரம். படத்திற்காக எந்த ஒரு நடிகரும் செய்யாத அளவிற்கு தனது உடலை வருத்தி கொண்டு நடித்து வரும் ஒரே நடிகர் விக்ரம். என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இயக்குனர் பாலா இயக்கிய சேது படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

அதனைத்தொடர்ந்து தூள், ஜெமினி, தில், சாமி, பிதாமகன் என பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். அதனை தொடர்ந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் வாயடைக்கும் வகையில் பல விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார். மேலும் அப்படத்தில் இடம் பெற்றுள்ள தும்பி துள்ளல் என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

 

அதன்பின் இவர் மஹாவீர் கர்ணன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் அவரின் துருவ் உடன் இணைந்து ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகர் சியான் விக்ரம் அவர்களின் சொந்த வீட்டை அவரின் அழகிய புகைப்படங்களுடன் இங்கு தொகுத்து வழங்க பட்டுள்ளது. இதோ…

Leave a Reply

Your email address will not be published.