சிம்பு – ஹன்சிகா காதல் தோல்வி அடைந்ததற்கு இந்த பிரபல நடிகை தான் காரணமாம்..!! இது என்னடா இது, புது கதையை இருக்கு..!!

சில வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது வாலு படம். இதில் சிம்பு மற்றும் ஹன்ஷிகா நடித்திருந்தனர்..வாலு படத்தில் நடிக்கும்போது சிம்பு- ஹன்சிகா காதல் தீ ப ற்றி யது. ஆனால் அது அந்த படம் முடிந்ததும் அவர்களின் காதல் மு றிந் து வி ட்டது . வாலு படப்பிடிப்பின் முதல் காட்சியில் ஹன்சிகாவிடம் சிம்பு தன்னுடைய காதலைச் சொல்ல வேண்டும். அப்போதே காதல் ப ற்றிக்கொ ண்டது என்று நீங்கள் நினைத்தால், அதுதான் இங்க Twist !

ஹன்சிகா படத்தில் கமிட் ஆனதுமே சிம்பு விடம் கமிட் ஆகாதே மற்றும் அவரிடம் மிகவும் எ ச்சரி க்கையாக இருக்குமாறு ஹன்சிகாவுக்கு நடிகை சிம்ரன் அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார். நடிகை சிம்ரன் ஹன்சிகாவிற்கு சிறு வயதிலிருந்தே தெரியுமாம். சிம்ரன் சொல்லிவிட்டார் என்பதால், சிம்புவை ஸ்பாட்டில் எ திர் கொ ண்டா லே ஒ துங் கிவி டுவார் ஹன்சிகா. சிம்புவும் அதைக் க ண் டுகொ ள்ளா மல் இருக்க, படப்பிடிப்பில் இருவருக்கும் இ டையே கெமிஸ்ட்ரி கி டைக்கா மல் த வித்தி ருக்கி றார்கள் படப் பிடிப்புக் குழுவினர்.

பிறகு சிம்புவின் நண்பர்கள் மகத், Vtv கணேஷ், சந்தானம் அவர்கள் ஹன்சிகாவிடம் சிம்புவைப் ப ற்றி நல்லவிதமாகப் பேசிப் பேசி அவர் மனதில் மா ற்ற த்தை உ ண்டா க்கி னார்கள். அப்போதுதான் இருவருக்கும் கேமராவுக்குப் பின்னரும் கெமிஸ்ட்ரி ப ற்றத் தொ டங்கியது. இதை செவி வழியாக கேள்விப்பட்ட சிம்ரன் வாய் வழியாக ஹன்சிகா அம்மாவிடம் ப ற்ற வை த்தார். இதை வ த ந்தி என்று நம்பி இருந்த ஹன்சிகாவின் அம்மாவுக்கு ப ய ங் கர ஷாக்.

இப்போதான் ஹன்சிகா நடிக்க ஆரம்பிச்சுருக்கா ( எங்க நாங்கதான் பார்க்கிறோமே, லி ப் சி ன்க் கூ ட ஒ ட்டல ) அதுக்குள்ள காதலா என்று அ தி ர்ச்சி யாகி சிம்புவுடன் ஹன்சிகாவை வி ட்டு வி டுமா று கேட்க, சிம்பு மெ ல்லிய புன்னகையோடு, க னத்த இதயத்தோடு காதலை தி யா கம் செ ய்தார்.இன்று இருவரும் சிங்க் தான் ஒன்று சேர்வார்களா என்பது ஆண்டவனின் கையில் தான் இருக்கு.

Leave a Reply

Your email address will not be published.