சிம்புவுக்கு மனைவியா வரணும்னு ஆசைப்படும் ஹீரோயின்..!! TR – ஓட Selection – ஆம்..!! ஜோடி பொருத்தம் கூட பிரமாதம் தான்..!!

நடிகை ஹன்சிகாவுடன் நடிகர் சிம்பு மீ ண்டும் காதல் வ சப்பட் டிருப் பதாக செய்திகள் க சிந்து ள்ளது. நடிகர் சிம்பு நயன்தாராவை காதலித்தார். ஆனால், இருவரும் பி ரிந் து விட்டனர். அதன்பின், நடிகை ஹன்சிகாவை சிம்பு காதலித்தார். இருவரும் நெ ருங் கி பழகி வந்த நிலையில், தி டீரெ ன இருவரும் பி ரிந் துவிட் டனர். அதன்பின் சிம்பு யாரையும் காதலிக்கவில்லை.

இந்நிலையில், ஹன்சிகா மோத்வானி நடிக்கும் புதிய படமான ‘மஹா’ படத்தில் சிம்பு நடிப்பதாக தற்போது செய்தி க சிந்து ள்ளது. ஹன்சிகாவுடன் மீண்டும் காதல் மலர்ந்து ள்ளதாக சொ ல்லப்பட் டது. பிறகு தர்ஷணின் முன்னாள் காதலியோ டு சிம்பு நெ ருக்க ம் கா ட்டு கிறார் என்றும் சொ ல்லப்ப ட்டது ஆனால் சமீகாலமாக சிம்பு கூட எப்போதும் ஒரு பெண் தென்ப டுகிறார், யாருடா என்று விசாரித்தால், கடுகு படத்தின் ஹீரோயின் சுபிக்ஷா.

இந்த புள்ள ஏ ன்டா தலைவன் பி ன்னாடி சுத்துதுனு பார்த்தா என் தலைவனின் கை வண்ணம் என்று சொல்கிறார்கள் கோலிவுட் காரர்கள். சிம்புவின் Party, சிம்புவோடு Dating என தலைவன் சிம்புவோடு 24/7 இந்த கடுகு பெண் தென் ப டுகி றார். எ ப்படி தொ டர் பு ஏற்பட்டது என்று பார்த்தால், TR சிம்புவுக்கு பார்த்த பெண்ணே சுபிக்ஷா தானாம். இருந்தாலும் சிம்பு அவர்கள் ஒற்று கொ ள்ள வில்லை, இந்த பெண்ணும் சிம்புவை வி டுவதாக இல்லை, எனவே Dating மட்டும் Ok சொல்லி இருக்கிறார் சிம்பு.

Leave a Reply

Your email address will not be published.