விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜாராணி தொடரில் மிகவும் பிரபலமான ஜோடி சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.விஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ என்ற ரியாலிட்டி டான்ஸ் ஷோவின் நீதிபதிகளில் ஒருவரானவர் ஆல்யா மனசா. சஞ்சீவ் கார்த்திக் தற்போது கேட்ரின் மோஜி நிகழ்ச்சியில் பணிபுரிந்து சந்தோஷ் வேடத்தில் நடிக்கிறார். இருவரும்காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த அழகிய ஜோடிக்கு சில மாதங்களுக்கு முன் அழகிய பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் கூட தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சஞ்சீவ். இந்நிலையில் தனது குழந்தையுடன் முத்தம் கொடுத்து, கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஆல்யா மானசா.
இதோ அந்த அழகிய வீடியோ..