சினிமா ஹீரோக்களை மிஞ்சிய இளைஞர்கள்! கடற்கரையில் போட்ட டைவ் பாருங்க- அசந்துபோவீங்க..!

வாவ் என நாம் அசந்துபோகும் அளவுக்கு டைவ் காட்சிகளை சினிமாவில் தான் பார்த்திருப்போம். ஆனால் அந்த சினிமா நடிகர்களே வியந்து போகும் அளவுக்கு இரண்டு இளைஞர்களின் டைவ் காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. குறித்த அந்தக் காட்சியில் கடற்கரையில் இரண்டு இளைஞர்கள் டைவ் அடிக்கின்றனர். ஓடி வந்து செம ஸ்டைலாக குட்டிக் கர்ணம் போட்டு டைவ் அடிக்கின்றனர். இதைப் பார்த்தாலே வாவ் என நம்மையும் அறியாமல் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போகிறோம். அந்த இளைஞர்கள் அந்த அளவுக்கு வேகமாகவும், விவேகமாகவும் டைவ் அடித்து அசத்துகின்றனர். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன். ஒரு நிமிடம் ஷா க் காகிடுவிங்க…

Leave a Reply

Your email address will not be published.