சிங்களப் பெண் ஒருவர் தமிழ் பாடல் பாடி ஒட்டு மொத்த தமிழர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மணி ரத்னம் இயக்கின் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா என பலர் நடித்து 1995 ஆம் ஆண்டு வெளியான பம்பாய் படத்தில் வரும் உயிரே உயிரே பாடலை மிகவும் உருக்கமாக பாடியுள்ளார் இந்த சிங்களப் பெண். இந்தனை வருடங்கள் ஆகியும் இந்த பாடலின் ரசிகர் படலம் குறையவில்லை. இது குறித்த காணொளிகளை இலங்கையர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்த இனியைான குரலை கேட்டு ரசிகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. மீண்டும் மீண்டும் ரசிக்க தூண்டும் அழகிய குரலுக்கு சொந்தகாரியான இளம் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.