சா வு வீட்டுல இந்த பாட்டி பண்ற வேலைய பாருங்க! இந்த வயசுல இதெல்லாம் தேவையா? கொ டு மைடா சாமி!

உலக கலாச்சாரங்களில் தமிழர் கலாச்சாரத்திற்கு எப்போதுமே ஓர் தனி இடமும், புகழும் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. தற்போதெல்லாம் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதில் நடனம் என்ற பொழுதுபோக்கு நிகழ்வு இல்லாமல் இருப்பதில்லை. இங்கேயும் அப்படிதான் ஒன்று நடந்து இருக்கு. குறித்த காட்சியினை அவதானித்தால் அதற்காக சா வு வீ ட் டிலுமா ஆ டு வா ங்க என்ற கேள்வி நிச்சயமாக அனைவரது மனதிலும் எழும். சா வு வீ ட்டில் அ டித்த தாளமானது அங்குள்ள வயதான பாட்டிகளையும் வி ட்டுவைக்காமல் ஆ ட்டம் போட வைத்துள்ளது. இந்த வயசுல இப்படியொரு ஆட்டமா? என்ற கேள்வியை எ ழு ப்பும் நடனக்காட்சி. இதோ நீங்களே பாருங்க. வீடியோ இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *