சாலையில் இருக்கும் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

சாலை விதிகளைப் பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால், அதைக் கடைப்பிடிக்கிறோமா? இல்லையா? என்பது வேறு விஷயம்… லைசென்ஸ் டெஸ்ட்டில் அதுதொடர்பான கேள்விகள் கேட்பார்கள் என்பதால் சாலை விதிகளைப் பற்றி ஏதோ ஓரளவுக்கு விதிகளை தெரிந்து வைத்திருக்கிறோம். சாலைகளில் செல்லும் போது நடுவே வெள்ளையாகவும், மஞ்சளாகவும் கோடுகள் வரையப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். அவை எதைக் குறிக்கின்றன என்பது தெரியுமா? ஒவ்வொரு கோட்டின் வடிவத்துக்கும் தனித் தனிப் பொருள் உள்ளது. பெரும்பாலானோர் அவற்றைப் பொருட்படுத்தாததாலும், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதததாலுமே அதிக அளவில் சாலை விபத்துகள் நேர்கின்றன. சாலையில் நடுவே உள்ள குறியீட்டுக் கோடுகள் உணர்த்தும் விஷயங்களை நாங்கள் உரக்கச் சொல்கிறோம். கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.