சற்று முன்..! – டிக் டாக் பிரபலம் ஜி.பி. முத்து த ற் கொ லை முயற்சி..! –காரணம் இதுதானாம்..! – அ திர் ச்சியில் ரசிகர்கள்..!

படங்கள், சினிமா மூலம் பலர் பிரபலமடைந்தாலும் சில செயலிகள் மூலமும் பிரபலம் அடைந்துள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். நாம் பயன்படுத்தும் தொலைபேசியில் பல நூறு செயலிகள் உள்ளன. அந்த வகையில் டிக்டாக் என்ற செயலி மக்களிடம் அ திகம் பிரபலம், இதன் மூலம் பல நபர்கள் சின்ன திரையில் நடிக்க வந்துள்ளார்கள் என்று கூட சொல்லலாம்.

பலர் இந்த ஆப் வைத்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது மத்திய அரசு இப்போது அந்த செயலியை உபயோகிக்க அ னும திக் கவில்லை என்ற செய்தி நம் அனைவருக்கும் தெரியும். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற app களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். இந்த நிலையில் டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்த ஜி.பி. முத்து என்பவர் த ற் கொ லை முயற்சி செய்திருக்கிறார், என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

தீ ரா த வ யி ற்று வ லி காரணமாக அவர் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கேட்டு அவருடைய ரசிகர்கள் அனைவரும் அ தி ர் ச் சி அ டைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!