இன்றைய காலகட்டத்தில் நமக்கு பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுவது தொலைக்காட்சி மட்டும் தான். நாம் அதிக நேரத்தை அதனுடன் தான் கலிக்கிறோம் என்று சொல்வதை மறுக்க முடியாது. அதில் புது புது நிகழ்ச்சிகள் ஒளிபபரப்பப்பட்டு வருகிறது. அதை நாம் அனைவரும் கண்டு கலிக்கிறோம்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடன மாஸ்டரான சாண்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இறுதி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தவர் தான் நடன மாஸ்டரான சாண்டி. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வின்னரான முகென் ராவ் தந்தை நேற்று கா லமா கி உள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதைத்தொடர்ந்து, சாண்டியின் மனைவி சில்வியாவின் தந்தை தி டீ ரென கால மா னார். இந்த தகவல் பிக்பாஸ், அடுத்த ஒரு அதி ர்ச் சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, முகென் தந்தை இற ப்பி னால் பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் சோகத்தில்
இருக்கும்போது , தற்போது சாண்டி வீட்டிலும் ஒரு சோகமான சம்பவம் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.