பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவாகரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசிடம் சிபிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட நிலையில், அவா் தான் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் திருநாவுக்கரசை அவரது பண்ணி வீட்டிற்கு அழைத்து சென்று சிபிஐ தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இதைப்பற்றி தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்.
சற்றுமுன் CB-CID விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்
