20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் தவசி ம ருத்துவ மனையில் பு ற்று நோ யினால் அவ திப்பட்டு வந்த நிலையில் தற்போது சி கிச்சை பல னின்றி உயி ரிழ ந்தார். இவரின் இற ப்புக்கு திரையுலகத்தினர் இர ங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கம் பீரமான தோற்றம் க ரக ரத் த குரல் பெரிய மீசை, தொ ங்கும் வெ ண்தாடி இதுதான் நடிகர் தவசி. இவர் தேனி மாவட்டம் கோ ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர். ‘கிழக்கு சீமையிலே’ தொடங்கி 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தவசி திண்டுக்கல்லில் உள்ள தனது மனைவியின் வீட்டில் வசித்து வருகிறார்.
சமீபத்தில் இவருக்கு பு ற்று நோ ய் தோ ற்று இருந்தால் இவரின் உ டல் மிகவும் பாதி க்கப்பட்டு இருந்தது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரும் அவருக்கு உதவி செய்ய முன்னுக்கு வந்தனர். இந்நிலையில், தற்போது சி கிச்சை பல னின்றி உயி ரிழந்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரைதுறையினர் இர ங்கல் தெ ரிவித்து வரு கிறார்கள்.