சற்றுமுன் சனம் ஷெட்டி வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!! ஆதாரங்களுடன் தர்ஷன் கொடுத்த பரபரப்பு பேட்டி உள்ளே..!!

இன்றைய நிலையில் தற்போது நமக்கு பொழுதுபோக்கு சாதனமாக இருப்பது தொலைக்காட்சி தான், சீரியல்கள் புது புது நிகழ்ச்சிகளை நம்மை அதனுள் இட்டுச்செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் சமீபத்தில் மக்களிடம் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் தான் என்று சொல்லலாம்.  மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற தர்ஷன் தற்போது பல கு ற்ற ச்சா ட்டுகளை தன் மேல் சுமத்தியிருக்கும் சனம் ஷெட்டியின் புகாருக்கு ஆதாரத்துடன் பேட்டி கொ டுத் துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது சனம் ஷெட்டியை காதலிப்பதாக தர்ஷன், வெ ளி ப்ப டையாக எங்கும் கூறியது இல்லை என்றாலும், ஆனால் பிக்பாஸிற்கு முன்பு தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதை ம றை த்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதி ர்ச் சியினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினத்தில் நடிகை சனம் ஷெட்டி, தர்ஷன் மீது பல கு ற்ற ச்சா ட்டுகளை வைத்து புகார் தெரிவித்துள்ளார் . இதற்கு தற்போது தர்ஷன் ஆதாரத்துடன் தெரிவித்த பேட்டியினைக் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *