தொலைக்காட்சி சேனல்களின் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜனவரி 1ம் தேதியிலிருந்து தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய விலை பட்டியலை ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து மத்திய அரசு அறிவித்தது. இந்த புதிய விலை பட்டியலில் இலவச சேனல்களுக்கு ரூ.130 உடன் சேர்த்து 18% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது. இதற்கு கேபிள் ஆபரேட்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் நாளை முதல் எந்த சேனலும் ஒளிபரப்பாகாது என கூறியுள்ளனர். மேலும் தகவல்களுக்கு கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பாருங்கள்.
சற்றுமுன் முக்கிய அறிவிப்பு!!! – நாளை எந்த ஒரு சேனலும் ஒளிபரப்பாகாது!!! மாபெரும் பேரணி! வெளிவந்த வீடியோ!!
