சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கானு! கொடுத்து வைச்ச மனைவி! வீடியோ பாருங்க- அசந்து போவீங்க!!

சின்ன, சின்ன சர்ப்ரைஸ்கள் தான் நம் வாழ்க்கையை மிகவும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது. அந்த வகையில் இங்கே ஒரு கணவர் தன் மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் வாரே வாவ் ரகம் தான். இளம் ஜோடி தம்பதிக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது. மனைவிக்கு ஒரு மாத அன்வர்சரிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க கணவர் ஒரு செம பிளான் செய்துள்ளார். பைக்கில் போய்க் கொண்டு இருக்கும்போதே சாலையில் ஒரு டிராவல்ஸ் பஸ் செல்கிறது. அந்த பஸ்சில் தான் சிறப்பான தரமான சம்பவம் அவருக்கு காத்திருக்கிறது. உள்ளே பலூன்,வாழ்த்து அட்டை, திருமண போட்டோ என ஒரு டீமே செம டெக்ரசன்,பஸ்ஸுக்கு வெளியே வான வேடிக்கை என மனைவிக்கு ஒரு மாத அன்வர்சரியை செம ஷா க்கி ங் பிளஸ் சர்ப்ரைஸ் ஆக்கிவிட்டார் இந்தக் கணவர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *