சம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்..!!இணையத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம்..!! நெஜமாவா..??

நடிகர் நகுல் பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். அந்த படத்தில் நடித்த அனைவரும் தற்போது நல்ல நிலையில் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை தேவயானியின் தம்பி இவர் என பலருக்கும் தெ ரிந்தி ருக்கும் தானே.

பின் காதலில் வி ழு ந் தேன், மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அ ழுத்தவும் படங்கள் மூலம் ரசிகர்களை க வர் ந்தார். தற்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் அவர் அடுத்ததாக சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகிறார். சமூக வலை த்த ளங்களில் மி கவும் ஆ க்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது நெ றய பதிவுகளை இவர் சோசியல் மீடியா பக்கத்தில் நாம் பார்க்கலாம்.

இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரைவர் கெ ட்ட ப்பில் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெ ளியி ட்டு ள்ளார். இதில் அவர் மனைவிக்காக டிரைவர் ஆகி விட்டேன், சம்பளம் இல்லை, இது அ டி மை த்த னம், சாப்பாடு இல்லை, நல்ல உ டை இல்லை, நிஜமா தான் பாஸ், நம்புங்க என கி ண் ட லாக பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *