சமையல் செய்யும் நடிகை அசினின் மகள்..! அசினுக்கு இவ்வளவு பெரிய மகளா என வியக்கும் ரசிகர்கள்..! – வீடியோ உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அசின். இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.பின்னர் இதனைத் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், தசாவதாரம், காவலன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகைகளில் ஏழு மொழிகள் பேச தெரிந்த நடிகை இவர் ஒருவர் மட்டுமே என்பது இவரின் தனிச்சிறப்பு.பெரும் மார்க்கெட் அவருக்கு இருந்த போதிலும் அவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் ஐக்கியமானார்.பின்னர் படங்களில் அவர் ஏதும் நடிக்கவில்லை. அவருக்கு அரின் என்ற குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில் நடிகை அசினின் மகள் சமையல் செய்வது. இவருக்காக செய்து கொடுக்கப் பட்டுள்ள சமையலறையில் கழுவி சுத்தம் செய்து வெட்டி சமையல் ஆயத்தம் செய்யும் குட்டியின் வீடியோவை இதுவரை மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்து வைரலாக்கி வருகின்றனர்..!!

Leave a Reply

Your email address will not be published.