சமூக வலைத்தளங்களில் வெளியான மீரா மிதுனின் வித்தியாசமான புகைப்படம். ரசிகர்களின் சாடல்கள் என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்பு பல நபர்கள், உலகளவில் பிரபலமாகி விடுகின்றனர். அந்த வரிசையில் உள்ள நபர்களில் ஒருவர் தான் மீரா மிதுன். பல சர்ச்சைகளை கிளப்பும் நபர்களில் ஐவரும் ஒருவர் இன்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.மீரா மிதுன் சமூகவலைத்தளங்களில் காணொளிகள், புகைப்படங்கள் என அதிகமாகவே பதிவிட்டு வருகின்றார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான்.

மீரா மிதுன் எப்பொழுதும் கவர்ச்சிப் புகைப்படங்களையே வெளியிட்டு வந்த இவர் தற்போது அய்யனார் சிலையின் முன்பு சாமி கும்பிடும் புகைப்படம் தற்போது தீயாய் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பலரும் ஆடை கண்டு ஆச்சரிய படுகின்றனர்.

அந்த புகைப்படத்தில் மீரா மிதுன் சேலை கட்டிக்கொண்டு குடும்ப பெண்ணாக இருக்கிறார் . தற்போது அதே புடவையில் வயலில் இறங்கி நாற்று நட்டுள்ளது காட்சி வெளியாகியுள்ளது. ஆமாம் விவசாயி பலருடன் சேர்ந்து நாற்று நடுவது போல அந்த புகைப்படம் உள்ளது. இந்த புகை படத்தை அவர் தனது த்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!